அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து ‘சொல்லிவிடவா’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சந்தன் ஜோடியாக ஐஸ்வர்யா நடித்திருக்கிறார்.
சுஹாசினி, கே.விஸ்வநாத், சதிஷ், யோகி பாபு, அசோக் மந்தனா, போண்டா மணி, மனோ பாலா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்த படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ சாய் ராம் பிலிம் இன்டர்நேஷ்னல் மூலம் அர்ஜுன் தயாரித்திருக்கிறார்.
எச்.சி.வேணுகோபால் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேசி கிஃப்ட் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில், `சொல்லிவிடவா' படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டீசரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்.
Source:http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/11/07083404/1127261/AR-Murugadoss-comes-for-Arjun.vpf

No comments:
Post a Comment