அனுஷ்காவின் அடுத்த பிரமாண்ட படத்தின் புதிய அப்டேட் - Traffics

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 8 November 2017

அனுஷ்காவின் அடுத்த பிரமாண்ட படத்தின் புதிய அப்டேட்


பாகுபலி-2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அனுஷ்கா பாக்மதி என்ற படத்திலும் நடித்து வந்தார். ஜி.அசோக் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தில் அனுஷ்கா ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நடித்திருக்கிறார். ஆதி பினிஷெட்டி, ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்திருக்கிறார். யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வி.வம்சி கிருஷ்ணா ரெட்டி பிரமோத் தயாரிக்கும் இந்த படம் வருகிற டிசம்பர் 12-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக அனுஷ்காவின் பிறந்தநாளான நாளை (நவம்பர் 7) பாக்மதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here